×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அய்யோ.. உன் முகத்தை கூட பார்க்க முடியலையே தலைவா" - தலையில் அடித்துக்கொண்டு கதறியழும் தொண்டர்கள்.!!

அய்யோ.. உன் முகத்தை கூட பார்க்க முடியலையே தலைவா - தலையில் அடித்துக்கொண்டு கதறியழும் தொண்டர்கள்.!!

Advertisement

 

 

தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் மியாட் மருத்துவமனையில் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தனது 71 வயதில் அவர் காலமானார். மேலும் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இல்லத்தில் இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

விஜயகாந்தின் உடலை கண்டு அவரது இல்லத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறியழும் காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. "உன்னுடைய முகத்தை கூட பார்க்க முடியவில்லையே" என கண்ணீர் மல்க கூச்சலிட்டனர்.

Video Thanks: AsianetNews 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#captain vijayakanth #Latest news #விஜயகாந்த் #விஜயகாந்த் மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story