×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு சாடிய உதயநிதி!!

பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு சாடிய உதயநிதி!!

Advertisement

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். வழக்கம் போல் இல்லாமல் இம்முறை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இது குறித்து உதயநிதி கூறுகையில்:- "சும்மா இருக்கிறத்துனா சும்மாவா" என்று வடிவேலு கதாபாத்திரம் போல் 9 வருடங்களாக மோடி சும்மாவே இருந்திருக்கிறார். 

இடையிடையே பணமதிப்பிழப்பு செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது,  இந்தியாவின் பெயரை மாற்றி விளையாடுவது.

எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது, என வடிவேலு அண்ணனின் 23 ஆம் புலிகேசி போல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக வடிவேலுவுடன் இந்திய பிரதமர் மோடியை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #Udhyanithi #dmk #bjp #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story