×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டி.டி.வி.தினகரன் மருத்துவமனையில் அனுமதி!,, அ.ம.மு.க வட்டாரத்தில் பரபரப்பு..!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டி.டி.வி.தினகரன் மருத்துவமனையில் அனுமதி!,, அ.ம.மு.க வட்டாரத்தில் பரபரப்பு..!

Advertisement

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார்   மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சையில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இன்று அதிகாலை அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று  மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. தினகரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அ.ம.மு.க தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ammk #ttv dinakaran #thanjavur #Admid in Hospital
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story