×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எடைக்கு எடையாக கட்டுக்கட்டாக பணம் - தி.கவினரின் செயலால் நெகிழ்ந்து போன கி.வீரமணி.!

எடைக்கு எடையாக கட்டுக்கட்டாக பணம் - தி.கவினரின் செயலால் நெகிழ்ந்து போன கி.வீரமணி.!

Advertisement

திக தலைவர் கி.வீரமணியின் எடைக்கு நிகராக பணக்கட்டு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல், விடுதலை நாளேடு சந்தா வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்துகொண்ட நிலையில், அவரின் எடைக்கு எடையாக பணக்கட்டுகள் வழங்கப்பட்டன. இவ்வாறாக ரூ.2.15 இலட்சம் பணம் முதல் சந்தாவாக வழங்கப்பட்டன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tirupattur #K Veeramani #politics #EV Ramasamy #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story