×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் ட்விஸ்ட்... முதல்வர் விஜய் - திருமாவளவன் இணையும் புதிய கூட்டணி? நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

சி.எம். விஜய் தலைமையில் 'தமிழ் வெற்றிக் கூட்டணி' என்ற புதிய அரசியல் கூட்டணி உருவாகும் என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைப்பு குறித்த தகவல்கள் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. மத்தியில் செயல்படும் NDA கூட்டணிக்கு இணையான வகையில், சி.எம். விஜய் தலைமையில் 'தமிழ் வெற்றிக் கூட்டணி' என்ற புதிய அரசியல் கூட்டணி நாளை உருவாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஒருங்கிணைப்பாளராக திருமாவளவன்?

தகவல்களின்படி, இந்த புதிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பொறுப்பேற்கலாம் என கூறப்படுகிறது. தேசிய அளவிலான அரசியல் தளத்தை நோக்கமாகக் கொண்டு உருவாகும் இந்த கூட்டணியின் முக்கிய நிர்வாக மையம் சென்னையில் செயல்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிரடி காட்டும் விஜய்! விஜய்யின் "ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்டால் "அலறும் திமுக..... EX அமைச்சர்கள் 5 பேர் கைது? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்...!!!

சென்னையில் தீவிர ஆலோசனை

இதையடுத்து, கூட்டணியின் வடிவமைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் 5 முக்கியக் கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தமிழ் வெற்றிக் கூட்டணி தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

 

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Vetri Alliance #CM Vijay #தொல்.திருமாவளவன் #Tamil Nadu Politics #NDA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story