×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசியலில் ஆழமாக தடம் பதிக்க ரஜினியின் அதிரடி முடிவு; தொண்டர்கள் உற்சாகம்.!

super star rajinikanth new tv channel

Advertisement

ரஜினிகாந்த் புதிய டி.வி சேனல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரை பல ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை எந்த மூடி முடிவையும் சொல்லாத ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த மாதத்துடன் ஒரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தற்போது புதிய டிவி சேனலை துவங்க முடிவெடுத்துள்ளார்.

அவரால் தொடங்கப்பட்ட மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் இதுதொடர்பாக உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற மூன்று பெயர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த தடையில்லா சான்றிதல் கோரும் விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் டிவி தொடங்க தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கையெழுத்திட்டுள்ளார். இதனால் புதிய டிவி சேனல் தொடங்க முடிவு உறுதியாகியுள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #rajini makkal manram #superstar tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story