×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே தேர்வு..! 

#Breaking: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே தேர்வு..! 

Advertisement

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, சோனியா காந்தி இடைக்கால காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வாக்களித்தனர். 

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுனா கார்கேவை தேர்வு செய்ய 6000 பேர் வாக்களித்துள்ளனர். சசிதரூர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க 1000 பேர் வாக்களித்துள்ளனர். 

மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் இருப்பதால், அவரே வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது. அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் அல்லது ஒரு சில நாட்களில் வெளியாகிவிடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#politics #Political news #Mallikarjuna kharge #காங்கிரஸ்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story