×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறுக்க புகுந்து இவங்க தான் கெடுத்துட்டான்கே.... திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த CM விஜய்..! வைரலாகும் வீடியோ..!!!

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ரகுபதி பேசிய தேர்தல் தோல்வி குறித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு முதலமைச்சர் விஜயின் சிரிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ரகுபதி தேர்தல் தோல்வி குறித்து பேசிய கருத்து அவையில் கவனத்தை ஈர்த்தது. 'தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எங்கள் தலைவரை வைத்துள்ளோம். ஆனால் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் சிறு குழந்தைகள் குறுக்கே புகுந்து வாக்குகள் மாறிவிட்டன' என்ற அவரது பேச்சு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தோல்வி குறித்து ரகுபதி விளக்கம்

தேர்தல் தோல்விக்கான காரணங்களை விளக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தனது கருத்துகளை அவையில் பதிவு செய்தார். அப்போது அவர் கூறிய விளக்கம் தெளிவில்லாததாக இருந்ததாகவும், அதில் குழந்தைகளை காரணமாக குறிப்பிட்ட விதம் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: "சட்டப்பேரவையை பூட்டினால் உன் எலும்பை உடைப்பேன் ".... CM விஜக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக MLA அதிரடி கைது...! காலையிலேயே பரபரப்பு.!!!

முதல்வர் விஜயின் எதிர்வினை பேசுபொருள்

ரகுபதியின் பேச்சைக் கேட்டபோது, அவையில் இருந்த முதலமைச்சர் விஜய் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்ட காட்சி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அந்த தருணத்தின் வீடியோ தற்போது Viral Video ஆக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவையில் பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு

பொறுப்பான சட்டமன்ற விவாதத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சுயபரிசோதனையை முன்வைப்பதற்குப் பதிலாக வினோதமான விளக்கம் அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரகுபதியின் கருத்தும், அதற்கு அவையில் வெளிப்பட்ட எதிர்வினைகளும் அரசியல் அரங்கில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளன.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் அதிரடி கைதான கருணாநிதி... பேரவையில் மனவேதனையுடன் சபாநாயகர் பகிர்ந்த அரசியல் நாகரிகம்! விவாதத்தின் போது பதிவான அதிரடி கருத்து...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk mla #ரகுபதி #Tamil Nadu Assembly #முதல்வர் விஜய் #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story