தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கைக்கூலிகள்" சீமான்- விஜயலட்சுமி சர்ச்சை குறித்து எச்.ராஜா கண்டனம்.!

கைக்கூலிகள் சீமான்- விஜயலட்சுமி சர்ச்சை குறித்து எச்.ராஜா கண்டனம்.!

bjp h raja about seeman vijayalakshmi issue Advertisement

நாதக சீமான் நடிகை விஜயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவர் போலீசில் புகார் கொடுத்திருந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பாக மாறியுள்ளது. இதற்கு காரணம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான். 

ஆனால் இது திமுக அரசின் ஒடுக்குமுறை என்று ஒரு புறம் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில், அது குறித்து பாஜக பிரமுகர் எச் ராஜா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

seeman

அதில் அவர், "சம்மன் ஒட்ட வந்தால் ஒட்டிவிட்டு போக வேண்டியது தானே? அதற்குப்பின் ஏன் அவரது வீட்டிற்குள் செல்ல வேண்டும்? ஈவே ராமசாமியின் பொய் உருவத்தை சீமான் பேசி சிதைத்து விட்டார். 

இதையும் படிங்க: "சீமானின் பாலியல் வழக்கு." 'பொய் வழக்கு அரசியல்' அன்புமணி ஆவேசம்.!

இதை திமுக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் ஈவேராவின் கைக்கூலிகள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்." என்று தெரிவித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: #Breaking : விஜயலக்ஷ்மி அதிரடியாக அடுத்த வீடியோ வெளியீடு.! "அசிங்கம் புடிச்சவனே" என சீற்றம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #vijayalatchumi #NTK #h raja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story