×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'உனக்கு பிடிக்கலையா?' லவ் டார்ச்சர் கொடுக்கும் ஆளுங்கட்சி நிர்வாகி.. லீக்கான ஆடியோ?

பெண்களுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக ஆளுங்கட்சி நிர்வாகிக்கு எதிராக புகார் எழுந்துள்ளது.

Advertisement

அரசியல்கட்சி நிர்வாகி ஒருவர் பெண்களுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக லீக்கான வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வசித்து வரும் அரசியல்கட்சி நிர்வாகி ஒருவர், தற்போது ஆளுங்கட்சியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இவர் கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆடியோ லீக்:

இந்த விஷயம் குறித்து அதே கட்சியில் இருக்கும் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில், கட்சிக்காக மனைவி, குழந்தைகளை கூட கவனிக்காமல் உழைத்த ஒருவர், கட்சியின் இணை செயலாளர் பொறுப்பை வேறொருவருக்கு கொடுப்பதால் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

சாப்பிட்டியா? கால் பண்ணவா?

மேலும், குறிப்பிட்ட நிர்வாகி கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும், வாட்ஸப்பில் சாப்பிட்டீங்களா? பிசியா? கால் பண்ணட்டா? என்னை லவ் பண்ண மாட்டியா? உனக்கு பிடிக்கவில்லையா? ஏன் ரிப்லை செய்யவில்லை? என கேட்டு இருக்கிறார். அவரின் மீது தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆதங்கப்பட்டு இருக்கிறார்.

இந்த ஆடியோ வெளியாகிய சில நிமிடங்களிலேயே பின் மீண்டும் நீக்கப்பட்ட நிலையில், அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இது உண்மையான ஆடியோவா? யாரால் வெளியிடப்பட்டது என விவாதங்கள் நடக்கின்றன.

இதையும் படிங்க: ஒன்றல்ல இரண்டல்ல.. பொள்ளாச்சியை மிஞ்சும் சேலம் கொடூரம்.. அரசியல்கட்சிப் பிரமுகரின் காம முகம்.. சிக்கிய வீடியோ ஆதாரங்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #TN politics #லவ் டார்ச்சர் #அரசியல் கட்சி #உனக்கு பிடிக்கலையா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story