×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"இது நடந்தா விஜய் முக்காடு போட்டுட்டு கிளம்பிடுவாரு.!" அரசியல் வட்டாரங்களில் கசியும் செய்தி.!

இது நடந்தா விஜய் முக்காடு போட்டுட்டு கிளம்பிடுவாரு.! அரசியல் வட்டாரங்களில் கசியும் செய்தி.!

Advertisement

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மிகக் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இப்போது களத்தில் நேரடி மோதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய விஜயின் நிலை குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் கருத்துக்கள் அவ்வளவு நேர்மறையாக இல்லையாம்.

அதாவது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் அபாயமாக மாறும் என்று அரசியல் வட்டாரங்களில் உச்சரிக்கப்படுகிறது. அதே ஆட்சியே தொடரும் பட்சத்தில், விஜய் மீது அரசியல், நிர்வாக மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்கள் பல மடங்கு அதிகரித்து, அவரின் அரசியல் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்படும் நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, பல்வேறு தடைகள் மற்றும் மறைமுக அழுத்தங்களை சந்தித்து வரும் விஜய்க்கு, அடுத்த 5 ஆண்டுகள் அரசியல் ரீதியாக மிகப் பெரிய சோதனையாக அமையும் என விமர்சகர்கள் கணிக்கின்றனர். மாற்றத்திற்கான முயற்சியாக பார்க்கப்படும் இந்த அரசியல் பயணம், அதே ஆட்சியின் தொடர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! தவெக தலைவர் விஜய்யுடன் OPS கூட்டணி......! இறுதி முடிவு அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு!

இந்த அழுத்தங்களை விஜய் தாங்குவாரா என்பது கேள்விக்குறி தான். இதனால் விஜய் அரசியலில் தொடர்வாரா.? என்பது சந்தேகம் தானாம். மே 4, 2026 தேர்தல் முடிவுகள், ஒரு கட்சியின் வெற்றியைத் தாண்டி, விஜய்யின் அரசியல் எதிர்காலம் தொடருமா அல்லது முடிவடையுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 2026 தேர்தலில் விஜய் போட்டியிட முடியாதா? விவகாரத்து மனுவில் சங்கீதா வைத்து இருக்கும் அந்த வெடிகுண்டு ரகசியம்! பரபரப்பை கிளப்பிய குற்றச்சாட்டு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #vijay #dmk #stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story