×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மனைவியின் அந்த பாகத்தை 2 நிமிடம் பார்த்தாலே ஆயுள் கூடுமா?" – வைரல் தகவலுக்கு ஆய்வாளர்கள் பதில்..!

மனைவியின் அந்த பாகத்தை 2 நிமிடம் பார்த்தாலே ஆயுள் கூடுமா? – வைரல் தகவலுக்கு ஆய்வாளர்கள் பதில்..!

Advertisement

சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வித்தியாசமான சேலஞ்சுகள் பரப்பப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பல நேரங்களில் இது சுவாரஸ்யமாக இருந்தாலும், சில சமயங்களில் தவறான புரிதல்களையும் உருவாக்குகிறது.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு தகவல் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. திருமணமான கணவர்கள் தினமும் இரண்டு நிமிடம் மனைவியின் மார்பகத்தை பார்த்து ரசித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்றும், 10 நிமிடம் பார்த்தால் ரத்த அழுத்தம் சீராகி, இதயம் வலுப்பெற்று 20 ஆண்டுகள் வரை ஆயுள் கூடும் என்றும் அந்த பதிவில் கூறப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, மனைவியை பார்த்து ரசிப்பது மனஅழுத்தத்தை குறைத்து மனநிலையை சீராக்க உதவலாம் என்பது உண்மைதான். 

இதையும் படிங்க: Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!

ஆனால், குறிப்பாக "2 நிமிடம் அல்லது 10 நிமிடம் பார்த்தால் ஆயுள் கூடும்" என்ற தகவலுக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. மேலும், இதுபோன்ற தகவல்கள் எந்த ஆய்விலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இது முற்றிலும் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: BREAKING: பாஜகவில் இருந்து சரத்குமார் விலகலா? திடீர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! அரசியல் ஆலோசனை கூட்டத்தை குறித்தும் அதிரடி பதில்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral #Social media #Husband #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story