தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Today's gold rate in Chennai Advertisement

கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் ஏறுமுகம், இறங்கு முகம் கண்டு வருகிறது. ஒரு நாள் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை அடுத்த நாளே கிடுகிடுவென உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. இவ்வாறு தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று சற்று குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 5700 க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 45,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

gold rate

அதேபோல் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 79,500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story