சிம்ம ராசி நேயர்களே! இன்று மதியம் 2 மணி வரை இதை மட்டும் செய்யுங்கள்!
Today astrology for simma rasi

அறிவியல், விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ச்சி பெற்றாலும் ஜோசியம், ஜாதம் இவரையெல்லாம் நாம் இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இவை அனைத்தும் உண்மையா இல்ல பொய்யா என தெரியமால் இருந்தாலும் நமது ராசிக்கான பலன் பற்றி தெரிந்துகொள்ள நாம் ஆவலாகத்தான் உள்ளோம்.
அந்த வகையில் இன்று சிம்ம ராசி நேயர்களுக்கான ராசிபலன் பற்றித்தான் பார்க்க உள்ளோம். மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள் இன்று.