காய்ச்சல் அடிக்கும்போது இளநீர் அருந்தலாமா? பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?
காய்ச்சல் அடிக்கும்போது இளநீர் அருந்தலாமா? பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?
காய்ச்சல் ஏற்பட்டால், இளநீர் குடிப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பையும், தாது உப்புகளின் சமநிலையின்மையையும் சரிசெய்ய இது உதவுகிறது.
இளநீர் உடலை குளிர்வித்து வெப்பநிலையை சீராக பராமரிக்கிறது. இதனால் காய்ச்சலின்போது ஏற்படும் அசௌகரியங்கள் குறைந்து, உடல் நலம் மேம்படுகிறது.
ஆனால், காய்ச்சல் கடுமையாகவோ அல்லது நீடித்தாலோ, மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இளநீர் குடிக்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் இதை செய்ய மறந்துடாதீங்க..!
ஏனெனில் இளநீரில் Sodium சத்து அதிகமாக இருப்பதால் அதிக அளவில் எடுத்துக்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மிதமான அளவில் எடுத்தால், இளநீர் காய்ச்சலின் போது சிறந்த புத்துணர்ச்சி பானமாக அமையும்.
இதையும் படிங்க: இப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்.. இவ்வளவு ஆபத்துக்களா.?!