நீண்ட நாள் வாழ ஆசையா? அப்போ இத கட்டாயம் படிங்க!
Tamil health tips for live long life
மனிதனின் நாகரிகம், தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளதோ அதே அளவிற்கு மனிதனின் வியாதிகளும் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மன அழுத்தம். மன அழுத்தத்தால் இன்று எவ்வளவோ குடும்பங்கள் நடு தெருவிற்கு வருகின்றன.
மேலும் மன அழுத்தம் காரணமாக மனிதனின் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மன அழுத்தம் காரணமாக பலரும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தள்ள படுகின்றனர்.
இதுபோன்ற மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணம் போதிய தூக்கமின்மை, அதிகப்படியான சிந்தனை, பல பிரச்சனைகளை நினைத்து வருந்துவது இதுபோன்ற காரணங்களால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதை எப்படி சரிசெய்வது?
கட்டிப்பிடி வைத்தியம் பற்றி கேள்வி பட்டிருப்போம். தினமும் சிறிதுநேரம் உங்கள் வாழக்கை துணை அல்லது காதலியை அணைத்துக்கொண்டு முத்தம் கொடுங்கள். மனம் விட்டு பேசுங்கள். காதலி இல்லாதவர்கள் உங்களுக்கு பிடித்த நண்பர்களை கட்டிப்பிடித்து உங்கள் மனதில் உள்ளவற்றை பேசுங்கள்.
இவாறு செய்வதால் உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி நாம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் உணரமுடியும். இதனால் நீண்ட நாள் வாழலாம். இந்த உண்மையை பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. தினமும் காலையை கட்டிப்பிடி வைத்தியதுடன் தொடங்கும் போது அன்றைய நாள் முழுவதும் நாம் முழு எனர்ஜியுடன் இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.