தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

99% மக்களுக்கு தெரியாது தக்காளியை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டுமா இல்லையா என்று..? முழு விவரம் உள்ளே..!

Store tomato in fridge

store-tomato-in-fridge Advertisement

தக்காளி நமது உணவில் பயன்படும் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. தக்காளி இல்லாமல் சமையலா? என்ற அளவிற்கு தக்காளியின் பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

சரி, தினமும் உணவிற்கு பயன்படும் தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாமா? கூடாதா? இது பலருக்கும் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்று. சொல்லப்போனால் இது சம்மந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூட நடந்துவருகிறது. பொதுவாக தக்காளி என்பது காய்கறி அல்ல, ஆனால் வெயிலில் வளர்ந்த பழமாகும்.

Tomato

தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தாலோ அல்லது, சமையல் அறையில் வைத்திருந்தாலோ அதன் சுவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவது இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாறாக தக்காளியை நீண்ட காலமாக சேமித்துவைத்து பயன்படுத்துவதால் அதன் சுவை குறைவதாக விஞானிகள் நம்புகின்றனர்.

அதேநேரம், தக்காளியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், தக்காளி விரைவாக கெட்டுவிடும். தக்காளியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், அது விரைவாக உருகும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, வெளியே வைப்பதன் மூலம் தக்காளி விரைவாக கெட்டுவிடாது என்று சிலர் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tomato
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story