×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காமத்தின் உச்ச கட்டம்; இறந்த பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்ட 23 வயது இளைஞர்..!

sec with dead body in america

Advertisement

காமம் தலைக்கேறி விட்டால் தலைகால் புரியாது என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கேமரூன் ரைட்.

அமெரிக்காவில் உள்ள மழலையர் தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பர்ஹாம் என்ற பெண். இவருக்கு வயது 37. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவர் அமெரிக்காவில் உள்ள இந்த பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நேரங்களில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. பர்ஹாம் தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருப்பது மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடலை பிணவரையில் இருந்து எடுத்து வருமாறு ஊழியர்களுக்கு மருத்துவர்கள் உத்தரவிட்டனர்.

அவரது உடலை எடுத்துவர அறைக்குச் சென்ற ஊழியர்கள் அங்கு நடந்து கொண்டிருந்த சம்பவம் இதனை பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வரும் கேமரூன் ரைட் என்ற 23 வயது இளைஞர் இறந்த பர்ஹாமின் சடலத்துடன் உடலுறவு செய்து கொண்டிருந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உறவினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story