தண்ணீரில் மல்லாக்க படுத்து ஜாலியா தூங்கும் அதிசய கோழி! வினோத வீடியோ உள்ளே!
Rooster sleeping on water video goes viral
இந்த உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினம் தினம் ஏதவது ஒரு அதிசயம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எந்த ஒரு செயல் வழக்கத்துக்கு மாறாக நடக்கின்றதோ அதை விநோதமாகவும், அதிசயமாகவும் நாம் பார்க்கின்றோம். அது போன்ற காட்சிதான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.
பொதுவாக சில விலங்குகள், பறவைகள், மனிதர்கள் தான் தண்ணீரில் நீந்துவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு கோழி ஓன்று தண்ணீரில் மல்லாக்க படுத்துக்கொண்டு ஜாலியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது.
ஒருவேளை கோழி இறந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழ சிறிது நேரத்தில் தண்ணீரில் இருந்து வெளியே வருகின்றது அந்த கோழி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றது. நீங்களும் அந்த காட்சியை பாருங்கள்.