கொலப்பசி போல..! முழு மானை அப்படியே விழுங்கியே மலைப்பாம்பு..! வைரல் வீடியோ.!
Python eat full deer video goes viral
பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை ஒன்றை முழுசாக விழுங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், காட்டுக்குள் இருக்கும் பெரிய மலைப்பாம்பு ஓன்று மான் ஒன்றை வேட்டையாடி அந்த மானை முழுவதுமாக விழுங்குகிறது. 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மலைப்பாம்பு கொலப்பசியில் இருப்பதுபோல் அந்த மானை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.