×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! நீங்க பாத்துட்டீங்களா?

Porcupine follow small boy in friendly manner video goes viral

Advertisement

பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது வாடிக்கை. இன்னும் சிலர் எலி, பாம்பு, கரப்பான் பூச்சி போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். இன்னும் சிலர், உயிருக்கு மிகவும் ஆபத்து தரக்கூடிய சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றைக்கூட செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

விலங்குகளும் பல நேரங்களில் தங்களிடம் இருக்கும் கொடூர குணத்தை மறந்து மனிதர்களுடன் நட்பு பாராட்டுகிறது. அந்த வகையில் முள்ளம்பன்றி ஓன்று சிறுவனுடன் நட்பாக பழகிவரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த சிறுவன் எங்கு சென்றாலும் அந்த முள்ளம்பன்றியும் அவன் கூடவே செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystery #myths #Porcupine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story