×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உழைச்சு சாப்பிடுங்க டா..! வேட்டைக்கு போகாத தனது குட்டிகளை வேட்டையாட வற்புறுத்தும் புலி..! வைரல் வீடியோ..!

Mother tiger fighting with kids for not hunting

Advertisement

பிறந்து இரண்டரை வருடங்கள் ஆகியும் தனது குட்டிகள் வேட்டையாட செல்லாமல் தனது சோம்பேறிகளாக இருப்பதை பார்த்த தாய் புலி தனது இரண்டு குட்டிகளுடனும் புலிகளின் வழக்கப்படி பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா என்பவர் பகிர்ந்துள அந்த பதிவில், தனது குட்டிகள் பிறந்து இரண்டரை வருடங்கள் ஆகியும் வேட்டைக்கு செல்லாமல் இருப்பதை தாய் புலி கண்டிப்பதாக இந்த கட்சி அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், புலி குட்டிகள் பிறந்து 18 மாதங்களிலையே வேட்டையாட சென்றுவிடும் என்றும், ஆனால், இரண்டரை வருடங்கள் ஆகியும் இந்த புலி குட்டிகள் வேட்டைக்கு செல்லாமல் இருப்பதால், அதன் தாய் அந்த குட்டிகளுடன் சண்டை போட்டு வேட்டைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #myths #tiger
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story