உங்க போன்ல அது இல்லனா கட்டாயம் இப்போவே இத பண்ணுங்க!
Most useful emergency numbers must save in your phone
அவசர காலங்களில் உதவக்கூடிய தொலைபேசி எங்கள் என்று பரவலாக செய்திகள் நமது தொலைபேசிக்கு வருவது உண்டு. ஆனால் அதை நாம் யாரும் பெரிதாக்க எடுத்துகொளவ்து இல்லை. ஆனால் நமக்கு ஏதாவது ஒரு ஆபத்து வரும்போது ஐயோ அந்த தொலைபேசி என்னை மறந்துவிட்டோம் என வருத்த்ப்படுவது உண்டு.
அவ்வாறு நீங்கள் வருத்தப்பட கூடாது என்பதற்காவும், ஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவக்கூடிய மிகவும் பயனுள்ள தொலைபேசி எங்களை நாங்கள் இங்கே கொடுத்துளோம். இதை படித்து தேவையான எண்களை உங்கள் தொலைபேசியில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.
1.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
2.பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
3.மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
4.வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
5.ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500
6.ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445
7.சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
8.மனிதஉரிமைகள் ஆணையம் – 044-22410377
9.மாநகரபேருந்தில அத்துமீறல்– 09383337639
10.போலீஸ் SMS :-– 9500099100
11.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :– 9840983832
12.போக்குவரத்து விதிமீறல் SMS :– 98400 00103
13.வங்கித் திருட்டு உதவிக்கு– 9840814100
14.வன்கொடுமை, பாலியல் ரீதியாக – 044-28551155
15.பெண்களுக்கான உதவி : – 044-23452365
16.தமிழ்நாடு மகளிர் ஆணையம் – 044-25264568
17.விலங்குகள் பாதுகாப்பு – 044 – 22354959 / 22300666
18.போலீஸ் : – 100
19.தீயணைப்புத்துறை:– 101
20.ஆம்புலன்ஸ் : – 102, 108
21.போக்குவரத்து விதிமீறல– 103
22.விபத்து :– 100, 103
23.பெண்களுக்கான அவசர உதவி :– 1091
24.குழந்தைகளுக்கானஅவசர உதவி :– 1098
25.அவசர காலம் மற்றும் விபத்து :– 1099
26.முதியோர்களுக்கான அவசர உதவி:– 1253
27.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: – 1033
28.கடலோர பகுதி அவசர உதவி : – 1093
29.ரத்த வங்கி அவசர உதவி :– 1910
30.கண் வங்கி அவசர உதவி :– 1919
31. அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
நமக்கு பயன்படவில்லை என்றாலும் ,வேறு யாருக்காவது பயன்படலாமே தயவுசெய்து உங்கள் நபர்கள் மற்றும் உறவினருடன் பகிருங்கள்