×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வைரல் வீடியோ: கழுத்துபுடி..! மரத்தில் தொங்கிய பாம்பை தாவி பிடிக்கும் கீரி.! வாயில் சிக்கிய பாம்பு.

Mongoose vs snake viral videos

Advertisement

மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த பாம்பு ஒன்றைக் கீழே இருந்த கீரிப்பிள்ளை தாவி பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக கீரி பாம்பு இரண்டுக்கும் இடையே நடக்கும் சண்டை  நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தவகையில் மரக்கிளையில் இருந்த பாம்பு ஒன்றை கீரிப்பிள்ளை தாவி பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மேற்கு நாசிக் பிரிவின் துணை வனத்துறை அலுவலகம் இந்த வீடியோ காட்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சுமார் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோ காட்சியில் பாம்பு ஒன்று மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்க, கீழே இருக்கும் கீரிப்பிள்ளை ஒன்று மேலே தாவி அந்த பாம்பை கழுத்து பிடியாக பிடித்து இழுத்து செல்கிறது. கீரியின் வாயில் சிக்கிக்கொண்ட பாம்பினால் தப்பிக்க முடியாமல் அந்த பாம்பு கீரியின் பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு தவிக்கிறது.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #Mysterious
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story