×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மரணத்திற்கு பிறகு உண்மையிலேயே என்ன நடக்கிறது?மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டா? என்ன சொல்கிறது விங்ஞானம்?

Is there life after death scientists proven it

Advertisement

ஒவொரு மனிதனும் இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என இரண்டு பிரிவுகள் இருப்பதாக நம்மபப்படுகிறது. அதுபோலவே ஒரு மனிதன் இறந்துவிட்டால் அடுத்து அவனது உயிர் எங்கே செல்கிறது, அதன் பிறகு அவனுக்கு வாழ்க்கை உண்டா என பலகேள்விகள் உள்ளன.

மரணத்திற்கு பிறகும் மனிதனுக்கு வாழ்க்கை இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.
மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்கள் மாற மாற பல விஞானிகள் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வெறும் கட்டு கதைகளும், நம்பிக்கைகளும் மட்டுமே நிறைந்துள்ளன.

மூளை செயல்படும் வரைதான் வாழ்க்கை. இறந்தபிறகு மறு வாழ்க்கையோ, சொர்கமோ, நரகமோ கிடையாது. இது வெறும் கட்டு கதை என்று தெரிவித்துள்ளார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹேக்கிங்.

யார் என்ன சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம், மரணத்திற்கு பிறகும் வாழக்கை உண்டு என்பதை நிரூபிப்போம் என ஆறிச்சியில் இறங்கினர் ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள்.

இவர்களது ஆராய்ச்சி முடிவில் மரணத்திற்கு பிறகு வாழக்கை உண்டு என்றும் அந்த வாழ்க்கை வேறு விதத்தில் உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியான அறிவிப்பு  மரணம் அடைந்த ஒருவரின் அருகில் இருந்து அவரது  மரண அனுபவங்களை ஒரு புது வகையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகவும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Life after death #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story