×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பப்பாளி இலை ஜூஸ் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துமா.?

பப்பாளி இலை ஜூஸ் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துமா.?

Advertisement

பொதுவாக ஒரு சில மரங்கள் மட்டுமே தனது பாகங்களான இலை, காய், பழம் போன்ற அனைத்துமே மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும். அந்த வரிசையில் பப்பாளி மரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்பட்டு வருகிறது.

பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்து அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஏற்படுவதை பப்பாளி இலையின் ஜூஸ் தடுத்து வருகிறது.

மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காத்து வருகிறது. உடல் எடை திடீர் அதிகரிப்பு, அதிகப்படியான கொழுப்பு போன்றவைகளுக்கும் பப்பாளி இலை சாறு உபயோகித்து வரலாம்.

விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல்வேறு வகையான சத்துக்களை கொண்ட பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் தீராத நோயையும் எளிதில் தீர்க்கலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Healthy #Lifestyle #latest #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story