×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு நிமிஷம் உசுரே உறைஞ்சு போச்சு! உயரமான பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ காட்சி!

Ever seen anyone cut a really tall palm tree

Advertisement

மிக உயரமாக வளர்ந்த பனை மரம் ஒன்றில் ஏறி நபரொருவர் பனை மட்டைகளை வெட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rex Chapman என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் மிகவும் உயரமான பனை மரத்தில் ஏறி அதன் மட்டைகளை வெட்ட முயற்சிக்கிறார். சுமார் 34 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியை இதுவரை 67 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

குறிப்பிட்ட காட்சியில் மிகவும் உயரமாக வளர்ந்து, சாய்ந்து உள்ள பனைமரத்தின் மீது ஏறிய நபர் ஒருவர் இயந்திரம் கொண்டு பனைமரத்தின் உச்சியிலுள்ள பனை மட்டைகளை வெட்டுகிறார்.

பனை மட்டைகளை வெட்டிய பிறகு மரம் வலது மற்றும் இடது புறமாக சுற்றி சுற்றி வருகிறது. இந்த காட்சிகளை பார்பவர்களுக்கே தலைசுற்றும் வகையில் அந்த காட்சிகள் அமைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #Funny videos #Mysterious videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story