×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய தினம் இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் நினைத்தது நடக்குமாம்! முழு விபரம் உள்ளே....

இன்றைய தினம் இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் நினைத்தது நடக்குமாம்! முழு விபரம் உள்ளே....

Advertisement

ஜோதிடக் கணிப்புகளின்படி ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சுழற்சி மற்றும் கிரக நிலை மாற்றங்களைப் பொருத்து ராசிகளின் பலன்கள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களான தொழில், நிதி, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இன்றைய தினமான 2025 மே 6, செவ்வாய்க்கிழமை, 12 ராசிகளுக்கான முக்கியமான தினபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

மேஷம் : 

உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் தோன்றலாம். பழைய பிரச்சனை மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. வாக்குறுதிகளில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.

இதையும் படிங்க: இந்த மூன்று ராசிப் பெண்கள் பேரழகுடன் பிறந்தவர்களாம்! இவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டாம்....முழு விபரம் உள்ளே...

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம் : 

தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். அதிகமாக பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும். கோபம் மேலோங்கலாம், பொறுமையை காக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம் : 

ஒற்றுமை உணர்வும், காதல் உறவிலும் முக்கியத்துவமும் கிடைக்கும். ஆன்மீக நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

கடகம்:

மகிழ்ச்சியான நாள். சில பிரச்சினைகள் இருந்தாலும், தடைபட்ட பணிகள் முடிவடையும். மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம் : 

மன அழுத்தம் இருந்தாலும், வேலையில் முன்னேற்றம் காணலாம். தலைமைத் திறன் மேம்படும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன்

கன்னி : 

முடிவெடுப்பதில் கவனம் தேவை. வேலையில் பொறுமையாக இருக்க வேண்டும். அமைதி காக்கும் நாள். ஆரோக்கியத்தில் சிறிய சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

துலாம் : 

சவாலான சூழ்நிலை எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வேலை வாய்ப்பு அல்லது வாகன வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

விருச்சிகம் : 

நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். மனநலத்தை கவனிக்கவும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை பெறவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

தனுசு : 

சில தடைகள் ஏற்படலாம். மன அழுத்தம் கூடும். தவறான முடிவுகள் ஏற்படக்கூடும். பெற்றோரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம் : 

நிதி லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி. செலவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம் :

வேலையில் அலட்சியம் கூடாது. நேரத்தில் முடிவெடுப்பது முக்கியம். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம் : 

நடத்தை மற்றும் கட்டுப்பாடு அவசியம். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 

 

 

 

இதையும் படிங்க: இந்த மூன்று ராசிப் பெண்கள் பேரழகுடன் பிறந்தவர்களாம்! இவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டாம்....முழு விபரம் உள்ளே...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rasi palan #Tamil daily horoscope #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story