×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மண்மத சுகத்தை அடைய உறவுக்கொள்ள வேண்டிய சரியான நேரம் எது தெரியுமா..?

Best time for sex

Advertisement

உடலுறவு என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் ஒன்று. இந்த உறவின் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஒரு உன்னத வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. 

அப்படிப்பட்ட இந்த புனிதமான உறவை பலர் கண்ட நேரங்களில் வெறும் இச்சைக்காக செய்து வீணடிக்கின்றனர். 

இதன் ஒரு அங்கமாக நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவு வைத்துக் கொள்வது நல்லதா இல்லையா என்பதைப் பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். 

உடலுறவிற்கு முன்னாள் நன்றாக வயிறு புடைக்க சாப்பிட்டால், நீங்கள் அந்த சிறப்பான மண்மத தருணத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாது என்கிறது ஆய்வு. 

இதற்கு காரணம் என்வெனில் நன்றாக சாப்பிட்ட உடன் உறவில் ஈடுபட்டால், உடலில் உள்ள ரத்தங்கள் விறைப்புத்தன்மைக்கு செல்வதா அல்லது உணவு செரிமானத்துக்கு செல்வதா என குழப்பமடையுமாம்.

ஆய்வறிக்கையின் படி பெண்கள் உணவு உண்பதற்கு முன்பே உறவில் ஈடுபட்டு சுகத்தை அனுபவிக்கவே விரும்புகின்றனராம். அல்லது வயிறு முழுவதுமாக நிரம்பாமல் இருக்கும் போது தான் விரும்புவதாக கூறுகிறது.

எனவே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவு கொள்வதும் தவறு, அதே சமயம் மிகவும் பசிக்கின்ற அல்லது பட்டினியாக உள்ள வயிறுடன் உறவு வைப்பது தவறு.

இதனை கருத்தில் கொண்டு உறவில் ஈடுபட்டால் கண்டிப்பாக அந்த மண்மத சுகத்தை எல்லாரும் அடைய முடியும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story