தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே நாளில் 57 பெண்களுடன் உறவு கொண்ட சிங்கப்பூர் இளைஞர்!! காரணம் தெரிந்தால் இன்னும் அதிர்ச்சியாவீர்கள்!

a man had sex with 57 girls in a single day

a-man-had-sex-with-57-girls-in-a-single-day Advertisement

உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு இளைஞர் ஒரே நாளில் 57 பெண்களுடன் உறவு கொண்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

உலகில் எத்தனை விதமான போட்டிகள் இருந்தாலும், அதில் உலக சாதனை படைத்தது யார் என்ற கேள்வி எழும். சாதனை படைக்கும் வீரர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கட்டில் விளையாட்டிலும் உலக சாதனை படைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஒருவர் தினமும் வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு கொண்டு பயிற்சி எடுத்துள்ளார். 

தான் மேற்கொண்ட பயிற்சியில் எப்போது சாதனை படைக்க போகிறோம் என்ற ஆவலோடு காத்திருந்த 34 வயதை சேர்ந்த அந்த நபருக்கு கிடைத்தது ஒரு அரிய வாய்ப்பு.

Latest news

செக் குடியரசு நாட்டின் பிரபலமான விபச்சார விடுதி ஒரு வினோதமான விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது. அதில் யார் ஒருவர் 24 மணி நேரத்தில் அதிக பெண்களுடன் உடலுறவு கொள்கிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அந்த நிபந்தனைகள் என்னவெனில், உடலுறவுக்கு சக்தியூட்டும் மருந்து எதையும் பயன்படுத்த கூடாது. வேணுமென்றால் இயற்கையான மருந்துகளை மட்டும் பயன்படுத்தலாம். 

மேலும் ஒவ்வொரு போட்டியாளரும் 5 மில்லி லிட்டருக்கும் குறைவான விந்தணுவை மட்டும் வெளியேற்ற வேண்டும். அதில், ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் அதன் அளவு அளவிடப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டிலில் இறங்க தயாரானார் அந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயதானவர். அதன்படி, தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆனால், இவரது பெயர் மட்டும் வெளியிடப்படவில்லை. இந்த உலக சாதனை குறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த வாலிபர் கூறுகையில்,

நான் தினமும் ஒவ்வொரு பெண்ணுடனும் உடலுறவு கொண்டு என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். இப்படி 29 பெண்களுடன் உறவு கொண்ட பின் நேரடியாக 57 பெண்களுடன் உடலுறவு கொண்டு இந்த புதிய சாதனையை படைத்துள்ளேன். இந்த போட்டிக்காக உடற்பயிற்சி நிபுணர் எனக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இதற்கு முன்பாக 1983ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகரின் சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story