சர்வ சாதாரணமாக ஒயின்ஷாப்பிற்குள் சென்று இளம்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
young girl drink in wineshop

தற்காலத்தில் மது பிடிப்பது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. மேலும் ஆண்களைப் போலவே பெண்களும் மிகவும் சர்வ சாதாரணமாக மதுஅருந்தி வருகின்றது. மேலும் சமீப காலமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் என அனைவரும் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவர் மிகவும் சர்வ சாதாரணமாக ஒயின்ஷாப்புக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒயின்ஷாப் ஒன்றில் ஆண்கள் பலரும் மது அருந்த சூழ்ந்திருந்த நிலையில் அங்கு மாடர்ன் உடையில் வந்த இளம்பெண் ஒருவர் கடைக்கு உள்ளே சென்று மதுபாட்டில் ஒன்றை வாங்கி அதில் தண்ணீர், சோடா எதுவும் கலக்காமல் ஸ்நாக்ஸ் எதுவுமின்றி கண்ணிமைக்கும் நொடியில் குடித்து விட்டு பாட்டிலை அங்கே விட்டுவிட்டு சாதாரணமாக சென்றுள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் பார்த்து கொண்டு இருந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. மேலும் இதனை கண்ட சிலர் சூட்டிங் ஸ்பாட்டோ எனவும் கேள்வியை எழுப்பி வருகின்றனர் .