×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமண வரவேற்பு விழாவில் 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.! என்ன காரணம்.?

திருமண வரவேற்பு விழாவில் 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.! என்ன காரணம்.?

Advertisement

திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தனது உறவினர் வீட்டிற்கு பங்கேற்க சென்றுள்ளார். அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் ஜோஸ்னாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழந்த சோக நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #died #Marriage reception
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story