தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற பெண்.. லீக்கான காட்சிகள்.!!

நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற பெண்.. லீக்கான காட்சிகள்.!!

Women naked walk in karnataka Advertisement

பட்டப்பகலில் நிர்வாணமாக இளம்பெண் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், HSR லேயவுட் பகுதியில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

நிர்வாணமாக நடந்த சென்ற பெண்

சம்பந்தப்பட்ட அந்த பெண் நிர்வாணமாக நடந்து சென்ற நிலையில், அவரைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஒரு சிலர் ஒதுங்கி சென்றனர். பெண்மணி ஏன் இவ்வாறாக நடந்து கொண்டார்? என்பது குறித்த விஷயங்கள் தெரியவில்லை. 

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு தேர்வில் ஃபெயில்.. கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!!

இணையத்தில் வெளியான வீடியோ

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இ.எம்.ஐ டார்ச்சர் விபரீதம்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #viral video #Women #karnataka #Naked Women #கர்நாடகா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story