×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகினி உடையில் போஸ் கொடுத்த பெண் இயக்குநர்.!

உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் சமீபத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பா

Advertisement

உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் சமீபத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிக்கின்றனர். இப்படி பெண்கள் முழங்கால் தெரிய உடை அணிவது குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறும்" என தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து பேசியது சர்ச்சையாக எழுந்தது. இந்நிலையில் குறும்பட இயக்குனரும், எழுத்தாளருமான தஹிரா காஷ்யப், பிகினி உடையில் போஸ் கொடுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

பிகினி படத்தை பகிர்ந்துள்ளார் தஹிரா காஷ்யப், “நான் கிழிந்த ஜீன்ஸை அணியவில்லை” என அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttarakhand cm #Tahira Kashyap Khurrana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story