#ViralVideo: அடேங்கப்பா... எத்தாந்தண்டி பாம்பு., இவ்வுளவு நீளமா?.. அதிர்ந்துபோன மக்கள்.!
அடேங்கப்பா... எத்தாந்தண்டி பாம்பு., இவ்வுளவு நீளமா?.. அதிர்ந்துபோன மக்கள்.!
சிலிகுரி பகுதியில் வயதான மற்றும் அதிக நீளமுடைய பாம்பு குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், என்.ஜே.பி இரயில்வே காலனி உள்ளது. இந்த குடியிருப்பு வளாகம் பசுமையான பகுதி என்பதால், பாம்புகளின் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் இப்பகுதி குடியிருப்பு வழியே பாம்பு ஒன்று சென்றுள்ளது.
அந்த பாம்பு இயல்பான நீளத்தில் இல்லாமல், மிகவும் அதிகமான நீளத்தை கொண்டு இருந்தது. இதனைக்கண்ட குடியிருப்பு வாசிகள் பாம்பை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. பாம்பு வயது மூப்பின் காரணமாக நீளமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362