×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#வீடியோ: இந்த பெண் அணிந்திருப்பது ஜாக்கெட் இல்லை..என்னனு நீங்களே பாருங்க.. வைரல் வீடியோ..

#வீடியோ: இந்த பெண் அணிந்திருப்பது ஜாக்கெட் இல்லை..என்னனு நீங்களே பாருங்க.. வைரல் வீடியோ..

Advertisement

பெண் ஒருவர் ஜாக்கெட்டிற்கு பதிலாக மருதாணியை ஜாக்கெட் வடிவத்தில் போட்டுகொண்டு நடமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாம் பேசும் பேச்சு, சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை என அனைத்திலும் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்னதான் பெண்கள் பலவிதமான உடை அணிந்தாலும், சேலை மிகவும் அழகான உடைகளில் ஒன்று.

வெவ்வேறு வகையான பிளவுசுகளுடன், விதவிதமா பெண்கள் சேலை அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சேலையுடன் கூடிய மருதாணி ரவிக்கை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், மருதாணி அல்லது மெஹந்தியால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்போது வைரலான கிளிப்பில், பெண் அழகான வெள்ளை சிக்கன்காரி சேலை அணிந்திருப்பதைக் காணலாம். இருப்பினும், வழக்கமான துணி ஜாக்கெட்டிற்கு பதிலாக, அவர் மெஹந்தியால் செய்யப்பட்ட ஒன்றை அணிந்திருந்தார். சிக்கலான மருதாணி டிசைன் அந்த பெண்ணின் உடல் முழுவதும் ரவிக்கை போல வடிவைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியை நீங்களே பாருங்க..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story