×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போட்டோவை ஆபாச மார்பிங் செய்து, ரூ.500க்கு வீடியோ கால் விளம்பரம் வெளியிட்ட ஹேக்கர்.. இன்ஸ்டாவில் போட்டோ பதிவிடும் பெண்களே உஷார்.!

போட்டோவை ஆபாச மார்பிங் செய்து, ரூ.500க்கு வீடியோ கால் விளம்பரம் வெளியிட்ட ஹேக்கர்.. இன்ஸ்டாவில் போட்டோ பதிவிடும் பெண்களே உஷார்.!

Advertisement

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண்மணிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை குடும்பத்தினர் விறுவிறுப்புடன் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கை திருடிய மர்மநபர், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிட்டுள்ளார். 

மேலும் பெண்ணின் ஆபாச வீடியோவை பார்க்க வேண்டும், வீடியோ கால் செய்ய வேண்டும் என்றால், ரூ.500 இந்த அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று விளம்பரமும் செய்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Latest news #Instagram women #Photo morphing #உத்திர பிரதேசம் #Crime news #குற்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story