தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்து கோவிலுக்குள் நுழைந்து பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்: உ.பியில் பகீர் சம்பவம்..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்: உ.பியில் பகீர் சம்பவம்..!

Uttar Pradesh Unnao Muslim Youngster Beaten Hindu Devotes  Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில், வரலாற்று தனித்துவம்மிக்க மிகப்பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. 

இந்நிலையில், இன்று கோவிலுக்குள் நுழைந்த முஸ்லீம் நபர், அங்கு பதுங்கி இருந்துள்ளார். 

கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மீண்டும் வெளியே செல்ல வந்துள்ளார். 

அப்போது, பதுங்கியிருந்த முஸ்லீம் இளைஞர், தடியால் பக்தர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

இந்த சம்பவத்தில் 3 பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது. இளைஞன் தாக்குதல் நடத்திய காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Unnao #Muslim Youngster #Hindu Devotes
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story