×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோசத்தின் உச்சக்கட்டம்.. பள்ளி சிறுமிக்கு வாயோடு முத்தம் கொடுத்து அனுப்பும் ஆசிரியர்; தௌலத்தாக உட்கார்ந்து அநாகரீக செயல்.!

மோசத்தின் உச்சக்கட்டம்.. பள்ளி சிறுமிக்கு வாயோடு முத்தம் கொடுத்து அனுப்பும் ஆசிரியர்; தௌலத்தாக உட்கார்ந்து அநாகரீக செயல்.!

Advertisement

ஆசிரியர்களை நம்பி பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை படிக்க அனுப்பி வைக்கும் நிலையில், அங்கு ஆசிரியரின் பெயரில் அரக்கன் செய்யும் வேலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்ரைச் மாவட்டம், விஷேஷவர்கஞ்ச், சிவ்பூர் பைராகி கிராமத்தில் தனியார் பள்ளி சொல்லப்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் பயின்று வரும் ஆசிரியர் ஒருவர், அங்குள்ள பள்ளி சிறுமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ஆசிரியர் அறையில் நாற்காலியின் மீது அமர்ந்து இருக்கும் ஆசிரியர், தோள்பையுடன் வந்திருக்கும் சிறுமியை அழைத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #Kiss #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story