×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலியை பார்க்கச்சென்ற இளைஞர் பெண் வீட்டாரால் அடித்தே கொலை; பரபரப்பு சம்பவம்.!

காதலியை கள்ளத்தனமாக பார்க்கச்சென்ற இளைஞர் பெண் வீட்டாரால் அடித்தே கொலை; பரபரப்பு சம்பவம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காதலன் பெண்ணை ரகசியமாக சந்திக்க இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் இளைஞரை கண்டுவிட அவரை வீட்டில் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இளைஞர் திருட வந்ததாகவும் இதனால் தாங்கள் தாக்கியதாகவும் கூறிய நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் உண்மை அம்பலமானது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #Love #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story