×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் இவைதான்! பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு!!

Top 10 best police stations in India

Advertisement

மக்களுக்காக உழைக்கும் உன்னதமான பொறுப்பில் இருக்கும் துறைகளில் ஓன்று காவல்துறை. காவல்துறை மீது ஒருசில நேரங்களில் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலைவழக்கில் இன்று நான்கு குற்றவாளிகளையும் போலீசார் என்கவுண்டர் செய்தபோது அணைத்து வெறுப்புகளையும் மறந்து மக்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

அதேபோல், என்னதான் ஒருசில தவறான அதிகாரிகள் இருந்தாலும் அதே இடத்தில் பல நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் தலைசிறந்த டாப் 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அதன்படி, அந்தமான் அபர்தீன் காவல்நிலையம் முதல் இடத்திலும், 2ம் இடத்தில் குஜராத் மாநிலம் மகிசாகர் பாலசினார் காவல் நிலையமும், 3ம் இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police #Top 10 police stations
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story