அச்சோ 3 உயிர் போச்சே... புதுமணத் தம்பதியின் ஆசையால் பலியான 3 உயிர்கள்... காவல்துறை விசாரணை.!
அச்சோ 3 உயிர் போச்சே... புதுமணத் தம்பதியின் ஆசையால் பலியான 3 உயிர்கள்... காவல்துறை விசாரணை.!
செல்ஃபி மோகத்தால் கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதி உட்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சித்திக் மற்றும் நவ்ஃபியா தம்பதி. இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினரான அன்சில் வீட்டிற்கு விருந்திற்காக வந்துள்ளனர்.