×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனுடன் ஊர் சுற்றிய காதலி.. நிர்வாணமாக்கி பலாத்காரம்.. வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு..!

காதலுடன் ஊர் சுற்றிய காதலி.. நிர்வாணமாக்கி பலாத்காரம்.. வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு..!

Advertisement

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் கேரளா மாநிலம் பருத்தியூர் என்னும் இடத்தில் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் காதலனின் நண்பரான ஒருவரையும் அழைத்துசென்றுள்ளனர்.

இதனையடுத்து இரவு நேரம் அவர்கள் மூன்று பேரும் அங்குள்ள பகுதிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காதலனையும் அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியதோடு இருவரையும் நிர்வாணமாக்கியுள்ளனர். மேலும் காதலியையும் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதனை வீடியோவாக எடுத்து தனது மற்ற நண்பர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #raped #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story