அடப்பாவி... 100 பெண்களை ஏமாற்றிய போலி டைரக்டர்... பாலிவுட்டில் நடந்த அதிர்ச்சி.!
அடப்பாவி... 100 பெண்களை ஏமாற்றிய போலி டைரக்டர்... பாலிவுட்டில் நடந்த அதிர்ச்சி.!
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக சுனில் குமார் வருமா என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் சன்னி குமார் வர்மா(33) இவர் தன்னை பாலிவுட் சினிமாவில் காஸ்டிங் டைரக்டர் என கூறிக்கொண்டு சமூக வலைதளங்களின் மூலமாக 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டாக்களை வாங்கி இருக்கிறார்.