தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு... பிரபல பாலிவுட் நடிகரின் டிரைவர் அடித்துக் கொலை... 24 வயது மகனை கைது செய்த போலீஸ்.!

பரபரப்பு... பிரபல பாலிவுட் நடிகரின் டிரைவர் அடித்துக் கொலை... 24 வயது மகனை கைது செய்த போலீஸ்.!

The driver of a famous Bollywood actor beat him to death Police arrested the 24 year old son Advertisement

மும்பை சேர்ந்தபாலிவுட் நடிகரின் டிரைவர் அவரது மகனால் கொலை செய்யப்பட்டு சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரின் 24 வயது மகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

மும்பையின் அந்தேரி பகுதியைச் சார்ந்த  53 வயதான நபர் பிரபல பாலிவுட் நடிகரிடம் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

bollywood

தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை அவரது 24 வயது மகனை கைது செய்து இருக்கிறது. வேலைக்கு செல்லவில்லை என்று மகனை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாகவே தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான தகராறு தொடர்ந்து இருக்கிறது  இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில் மகன் தாக்கியதில் தந்தை பலியாகி உள்ளார். இந்த சம்பவம்  பாலிவுடில்  பெரும் பதற்றத்தையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bollywood #actor #driver #Murder #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story