×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Watch: காரின் மேற்கூரையில் 2 குழந்தைகளை படுக்கவைத்து வாகனத்தை இயக்கிய தந்தை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.!!

#Watch: காரின் மேற்கூரையில் 2 குழந்தைகளை படுக்கவைத்து வாகனத்தை இயக்கிய தந்தை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.!!

Advertisement

 

சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன இடங்களில் கோவா முக்கியமான ஒன்று. இந்தியர்களும், வெளிநாட்டவரும் சென்றுவரும் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோவா இருக்கிறது. கோவாவில் கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் என கொண்டாட்டங்கள் கலை கட்டும்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அங்கு  தனது காரில் மேல் பகுதியில் இரண்டு குழந்தைகளை படுக்க வைத்து வாகனத்தை இயக்கியிருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகிறனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#goa #கோவா #வைரல் வீடியோ #தெலுங்கானா #telungana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story