தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!

கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!

Telangana Hyderabad Stone Hits Man Head while Demolish the Building  Advertisement


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கோண்டாபூர் பகுதில் சட்டவிரோதமான அடுக்குமாடி கட்டிடங்கள் இடித்து பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி & நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

இந்நிலையில், வீடு ஒன்று இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரம் பெயர்ந்து பறந்து வந்து காவலர் ஒருவரின் தலையில் கடுமையாக தாக்கியது. இந்த பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட காய்கறிகள்; ஆர்வமாக சேகரித்த பொதுமக்கள்.. சந்தைக்குள் சம்பவம்.!

பாதிக்கப்பட்ட காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த சம்பவம் பார்க்கவே பதறவைக்கும் வகையில் இருக்கிறது. சுமார் 2 இன்ச் அளவிலான பெரிய அளவிலான கற்கள் ஒன்று, அதிவேகத்தில் பறந்து வந்து விழுந்தது. 

பைனல் டெஸ்டினேஷன் எனும் ஆங்கில திரைப்படத்தில் வருவதைப்போல, பலரின் கண்முன் ஒருவரின் உயிர் ஊசலாடுகிறது.  

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கதற கதற கற்பழிக்கப்பட்ட மூதாட்டி... காமக்கொடூரன் வெறி செயல்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hyderabad #Telangana #building #building collapse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story