×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவிகள் இனி மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்... அனுமதி வழங்கியது கொச்சி பல்கலைக்கழகம்...!

மாணவிகள் இனி மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்... அனுமதி வழங்கியது கொச்சி பல்கலைக்கழகம்...!

Advertisement

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மாணவர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மேலும் மாணவர் சங்கக் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். 

இந்நிலையில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #KERALA #Kochi University #Students take Leave on Menstrual Days
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story