×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், இந்த வீடியோ பார்த்தா எல்லாம் தானா போயிடும்!! கியூட் வீடியோ..

வீடியோ: மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், இந்த வீடியோ பார்த்தா எல்லாம் தானா போயிடும்!! கியூட் வீடியோ..

Advertisement

ஐஸ்க்ரீம் கொடுப்பது போல் கடைக்காரர் ஏமாற்றி விளையாடியபோது, தனது அழகான நடனத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிறுமி ஒருவர்.

ஐஸ்க்ரீம் வாங்கும்போது கடைக்காரர் ஐஸ்க்ரீம் கொடுப்பதுபோல் கொடுத்து, பின்னர் வாடிக்கையாளரை ஏமாற்றி விளையாடுவதுபோன்ற பல வீடியோ காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதேபோன்று, சிறுமி ஒருவர் ஐஸ் கிரீம் கடைக்கு ஐஸ் கிரீம் வாங்கச் சென்றபோது, அந்த கடையில் இருந்த ஜஸ் கிரீம் கடைக்காரர் குழந்தையிடம் கொஞ்சம் விளையாட்டு காட்டினார்.

அதாவது குழந்தையின் கையில் ஐஸ் கிரீமை கொடுக்காமல் ஒரு குச்சியில் வைத்து குழந்தையின் கையில் கிடைக்காதவாறு நீட்டிக் கொண்டே இருந்தார். இதனை பார்த்து ஆர்வத்தின் மிகுதிக்கே சென்ற அந்த குழந்தை உடனே அந்த இடத்தில் தனது அழகான அசைவுகள் மூலம் நடனம் ஆட தொடங்கிவிட்டது.

இதைப் பார்த்து சொக்கிப் போன ஜஸ் கிரீம் கடைக்காரர் வியாபாரத்தையே விட்டு விட்டு, உடனே குழந்தையோடு சேர்ந்து சிறிது நேரம் ஆட்டம் போட்டார். கடைசியில் அந்த குட்டி தேவதை கன்னதில் முத்தமிட்டு ஐஸ் கிரீம் எடுத்து கொடுத்தார். குறித்த இந்த குட்டி தேவதையின் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story