×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டா பிரபலம் நிந்தி ஆண் நண்பருடன் பேசும்போது எடுத்த அதிர்ச்சி முடிவு! கதவை திறந்தபோது குடும்பத்தினர் கண்ட அதிர்ச்சி... கவலையில் ரசிகர்கள்..!!!

மத்தியப் பிரதேசம் சிங்க்ரௌலியில் 16 லட்சம் ரசிகர்களைக் கொண்ட சமூக வலைத்தள பிரபலம் நிந்தி வீட்டில் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்தில் சமூக வலைத்தளப் பிரபலமான இளம்பெண் நிந்தி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் சுமார் 16 லட்சம் ரசிகர்களை கொண்டிருந்த அவர், அறையில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நேரமாக அறையை விட்டு வராத இளம்பெண்

சிங்க்ரௌலி மாவட்டம் ஹசா மட் பகுதியைச் சேர்ந்த நிந்தி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று தனது அறையில் ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஐயோ... யாராவது காப்பாத்துங்களே! மருத்துவமனை மேல் தளத்திலிருந்து திடீரேன குதித்த வாலிபர்.... அதிர்ச்சி வீடியோ!!!

கதவை திறந்தபோது அதிர்ச்சி

இதையடுத்து குடும்பத்தினர் அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது நிந்தி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடைசியாக பேசிய நண்பரிடம் விசாரணை

நிந்தியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. மேலும், உயிரிழப்பதற்கு சற்று முன்பு அவருடன் பேசியதாக கூறப்படும் சோனு சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது விசாரணைக்குப் பிறகே சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பார்க்கவே கஷ்டமா இருக்கு... கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! துடிதுடித்து பலியான நபர்... பலர் காயம்! நெஞ்சை பதைபதைக்கும் காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சிங்க்ரௌலி நிந்தி #Nindhi Suicide #Social Media Influencer #மத்தியப் பிரதேசம் #Sonu Singh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story